[PDF] இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்-வைரமுத்து book pdf free download

Intha Kulathil Kallerinthavargal Vairamuthu book pdf free download (Tamil Edition)

சலனங்கள் மறைவதில்லை தன்னை உருவாக்கிய உயர்த்திய பாதித்த பரவசப்படுத்திய மனிதர்களை ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து

கலைஞரும் எம்.ஜி.ஆரும் :சிவாஜியும் கண்ணதாசனும் பாரதிராஜாவும் இளையராஜாவும் : ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது .நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாது பெரிய மனிதர்கள் சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.

வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது: ஆழமானது உணர்ச்சிபூர்வமானது அந்த உறவின் வலிமையை ஆனந்தத்தை அர்த்தத்தை பரவசத்தை பூரிப்பை வலியை வேதனையை வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிகுக்கும் அபூர்வ புதையல் இது..

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்