[PDF] இமயத்து மகான்களுடன் என் வாழ்க்கை – சுவாமி ராமா புத்தகம் pdf free download

Imayathu Mahangaludan En Vazhkkai by Swami Rama (Tamil) book pdf free download (Tamil)

Living with the Himalayan Masters by Swami Rama book pdf free download (Tamil Edition)

உண்மையும் ஞானத்தையும் தனது தனிப்பட்ட தேடுதலாக மேற்கொண்டார். இமயத்து துறவிகளும் ஞானிகளும் நதிகளும் மலைகளும் ஏரிகளும் பனிபொழிவும் ஏன் ஒரு கரடியுடனும் கூட பயணித்தும் வாழ்ந்தும் இருக்கிறார். மகாத்மா காந்தியுடன் இருந்திருக்கிறார். ஸ்ரீ அரவிந்தருடன் இருந்திருக்கிறார் ஒவ்வொரு அனுபவத்தையும் அழகான கதை போன்று பதிவு செய்திருக்கிறார். யாரும் இதுவரை பதிவு செய்யாதவற்றை உலகிற்கு கொண்டு வந்தவர் சுவாமி ரமா. இமயமலை உலகிற்கு அனுப்பிய மிகப்பெரிய ஆசான்களுள் ஒருவர். ஹிமாலயன் institute என்பதனை துவக்கி ஆன்மிக பாதையில் மக்களை வழிநடத்தியவர். ஐரோப்போவில் படித்து இமயமலை குகைகளிலும் திபெத்திய புத்த மடங்களிலும் ஆன்மீகம் பயின்றவர். இமய மழையின் அதிசயங்களையும் அங்கு வாழ்ந்த வாழ்கின்ற ஞானிகளின் ஆற்றல்களையும் உலகிற்கு அறிமுகம் செய்தவர். நான் எப்படி வளர்ந்தேன். எப்படியெல்லாம் பயிற்றுவிக்க பெற்றேன். மாபெரும் துறவிகள்.. பாடங்களோ புத்தகங்களோ இல்லாமல் தங்களது அனுபவங்கள் மூலம் கற்று கொடுத்தது என்ன என்பது நான் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையும்தான் இந்த நூல்.-சுவாமி ரமா

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்