[PDF] ஹாங்காங்கில் சங்கர்லால் தமிழ்வாணன் புத்தகம் pdf free download

Hongkongil Sankarlal Tamilvanan book pdf free download (Tamil Edition)

இந்த முறை சங்கர்லாலுக்கு பயண அழைப்பு ஹாங்காங்க் அரசாங்கத்திடமிருந்தே நேரடியாக! அதற்காக டோக்கியோ-விலிருந்து தனது விமான பயணத்தை தொடங்கிருந்தார் அவர். ஹாங்கோங்கில் தொடர்ந்து பணக்காரர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்…!? அனைவரும் அவ்வூரின் முக்கிய புள்ளிகள்… போலீசால் எதையும் கண்டறிய முடியவில்லை! காரணம் கொலையில் இருக்கும் மர்மம்!? கொலையை செய்தது ஆணா? பெண்ணா? என தீர்மானிக்க திணறுகிறது போலீஸ்! துப்பு துலக்க சங்கர்லால் வரவழைக்கபடுகிறார்… சங்கர்லாலை பொறுத்தவரை முதல் பார்வையிலேயே கிடைக்கும் ‘பிடி’ இதிலும் கிடைக்குமா?! என அறிந்து கொள்ள விறுவிறுப்பான இந்த நாவலை படித்து பாருங்கள்!

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Hongkongil Sankarlal (Tamil Edition) de [Tamilvanan]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்