[PDF] ஹோமியோபதி மருந்துகள் டாக்டர் மு.ந. புகழேந்தி புத்தகம் pdf free download

Homeopathy Marundugal by Dr. M. N. Pugazhendi(Author) (Tamil) book pdf free download

பிரபல ஹோமியோபதி மருத்துவ நிபுணர் மு.ந.புகழேந்தி அவர்கள் வெளியிட்டுள்ள‘ ஹோமியோபதி’ மருந்துகள் என்ற இந்த சிறிய நூலில் 170 வகையான நோய்களுக்கு 170 வகையான எளிய வகை மருந்துகளை குறிப்பிட்டுள்ளார். அதிக செலவில்லாமலும், பக்க விளைவுகள் இல்லாமலும் நாள்பட்ட நோய்களை விரட்டியடிக்கவும் இந்த நூல் மிகவும் பயனுள்ள ஒன்றாகும். எப்போதும் மந்தமாகவும், சோம்பலாகவும் இருப்பது, பதட்டம் அடைவது, வயதான பெண்களின் படபடப்பு, உடல் பருமன், சிலவகை மன நோய்கள், போதை பழக்கங்கள், உடல், முகம் உப்புதல், மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் இப்புத்தகத்தில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு முறிவு மருந்தை சிபாரிசு செய்திருப்பது இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சமாகும். முதலுதவி மற்றும் அவசரக் காலங்களில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தையே பலரும் நம்புகின்றனர். இதற்கு காரணம் உடனடி நிவாரணம் என்ற நம்பிக்கையே. மிகவும் செலவு பிடிக்கும் இந்த வைத்திய முறையால், பல நோய்களுக்கு தீர்வு காணப்படவில்லை. உதாரணமாக வலிப்பு நோய், இயற்கை கருத்தரிப்பு பிரச்சினைகள், சிலவகை மன நோய்கள், கோமா நிலை, தீராத ஒற்றைத் தலைவலி போன்ற அலோபதியால் கைவிடப்பட்ட நோய்களை ஹோமியாபதி முறையால் தான் தீர்க்க முடியும் என இத்துறை சார்ந்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். டாக்டர் மு.ந. புகழேந்தி அவர்களின் முதலுதவி மற்றும் அவசரக் காலங்களில் பயன்தரும் ஹோமியோபதி மருந்துகள் நூலில், உடலில் ஏற்படும் திடீர் வலிகள், சிறிய அளவிலான விபத்துப் புண்கள், காயங்கள், இரத்தக்கட்டு, தூக்கமின்மை, சுளுக்குகள், பிடிப்புகள், விஷக்கடிகள் உணவு நச்சு போன்ற பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்