[PDF] என் சீஸை நகர்த்தியது யார்? ஸ்பென்சர் ஜான்சன் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

En seesai nagarthiyathu yar? by MD Spencer Johnson (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

Who Moved My Cheese? by MD Spencer Johnson (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

1 கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ள புத்தகம்.

உங்கள் வேலையிலும் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களைத் திறம்படக் கையாள்வதற்கான ஒரு வியத்தகு வழி.

உலகின் மிகப் பிரபலமான நிர்வாக முறையை எடுத்துரைக்கும் ‘ஒன் மினிட் மேனேஜர்’ புத்தகத்தின் இணையாசிரியர்கள்.

ஒரு சிறிய அரிய பொக்கிஷம்.

ஸ்பென்சர் ஜான்சனின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு.
யுஎஸ்ஏ டுடேயில் முதலிடம் !
நியூயார்க் டைம்ஸில் முதலிடம் !
வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் முதலிடம் !
பிசினஸ் வீக்கில் முதலிடம் !

என் சீஸை நகர்த்தியது யார்? (ஆங்கிலம்:Who Moved My Cheese?), மாற்ற மேலாண்மையை மிக எளிய கதையின் மூலம் சித்தரிக்கும் ஒரு சுயமுன்னேற்ற நூல் ஆகும். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்று தரும் புத்தகம். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. செப்டம்பர் 8, 1998 ஆம் ஆண்டு, ஸ்பென்சர் ஜான்சன் என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப் பட்டது. 37 மொழிகளில் எழுதப்பட்டு 26 மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்ட மேலாண்மை வர்த்தக நூலாகும்.

இது தமிழில் நாகலட்சுமி சண்முகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸினால் 2012-ல் வெளியிடப்பட்டது.

மாற்ற மேலாண்மையைக் கருவாகக் கொண்டு இரு சுண்டெலிகளும், இரு குள்ளர்களும் தங்களது உணவிற்காக சீசை (பாலாடைக்கட்டியைத்) தேடி அலைவதாகும்.

புத்தக விமர்சனம்:-
“ஜெர்மனியில் இருந்து இந்தியா வரை, எல்லோருமே ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.” – த கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்.

இப்புத்தகத்தில் இருந்து நீங்கள் கீழ்கண்டவற்றைக் கற்றுக் கொள்ளலாம்:
– மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்த்து இருப்பது எப்படி
– மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக மாறுவது எப்படி
– மாற்றத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி
– மாற்றம் மீண்டும் மீண்டும் வந்தாலும் அதற்கேற்ப வேகமாக மாறுவது எப்படி

“ஸ்பென்சர் ஜான்சனின் தனித்துவமிக்க உள்நோக்குகளும், கதை சொல்லும் திறனும், எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிறந்து விளங்க விரும்பும் அனைவரும் விரைவில் படித்துப் புரிந்து கொள்ளும்படியான ஓர் அறிய புத்தகமாக இப்புத்தகத்தை ஆக்குகின்றன”
– ரேண்டி ஹாரிஸ், முன்னாள் துணைத் தலைவர், மெரில் வின்ச் இன்டர்நேஷனல்.

இப்புத்தகத்தைப் போற்றிப் புகழும் பெருநிறுவனங்களின் சில:
AMWAY;
APPLE;
CITIBANK;
DELL;
GENERAL MOTORS;
IBM;
KODAK;
MARRIOTT;
MERCEDES BENZ;
NESTLE;
PEPSI;
US ARMY, NAVY & AIR FORCE;
XEROX.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Who Moved My Cheese? (Tamil) (Tamil Edition) by [MD Spencer Johnson, Nagalakshmi  Shanmugham]

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்