Dr. Babasaheb Ambedkar ezhuthum pechum thoguppu thoguthi 8 book pdf free download (Tamil Edition)
Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (Tamil) Volume 8 book pdf free download (Tamil Edition)
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8
இந்து மதத்தில் புதிர்கள்
01. முன்னுரை
02. ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு
03. வேதங்களின் தோற்றம் – பிராமணிய விளக்கம் அல்லது சுற்றி வளைத்து பேசும் தந்திரம்
04. வேதங்களின் தோற்றம் பற்றி மற்ற சாத்திரங்களின் சான்று
05. பிராமணர்கள் திடீர் என்று வேதங்கள் பொய்யாதவை என்றும் கேள்விகேட்கக் கூடாதவை என்றும் ஏன் அறிவிக்கிறார்கள்
06. பிராமணர்கள் அதற்க்கு மேலும் சென்று வேதங்கள் மனிதராலோ கடவுளாலோ படைக்கப்படாதவை என்று ஏன் அறிவித்தார்கள்
07. வேதங்களின் உள்ளடக்கம் அவை அறநெறி அல்லது ஆன்மிகப் பண்புகொண்டவையா
08. தலைகீழ் மாற்றம் அல்லது பிராமணர்கள் வேதங்களை தங்களுடைய மிகத்தாழ்ந்த சாஸ்திரங்களும் தாழ்ந்தவையாக எவ்வாறு அறிவித்தார்கள்
09. உபநிடதங்கள் எவ்வாறு வேதங்கள் மீது போர் தொடுத்தன
10. உபநிடதங்கள் எவ்வாறு வேதங்களுக்கு கீழ்ப்பட்டவையாக ஆக்கப்பட்டன
11. பிராமணர்கள் இந்து கடவுளர்களை ஒருவருடன் ஒருவர் ஏன் சண்டையிட செய்தார்கள்
12. இந்து கடவுளர்களை பிராமணர்கள் ஏன் எழுச்சியும் வீழ்ச்சியும் பெற செய்தார்கள்
13. பிராமணர்கள் ஏன் கடவுள்களை அரியணையிலிருந்து இறக்கிவிட்டு பெண் தெய்வங்களை அரியணையில் அமர்த்தினார்கள்.
14. அகிம்சை என்ற புதிர்
15. அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு
16. பிராமணர் எப்படி ஓர் அகிம்சை கடவுளை இரத்த வெறிகொண்ட பெண் தெய்வத்திற்கு மனம் செய்வித்தார்கள்
17. பின் இணைப்பு I வேதங்கள் குறித்து புதிர்
18. பின் இணைப்பு II வேதாந்தம் பற்றிய புதிர்
19. பின் இணைப்பு III திரிமூர்த்தி சம்மந்தமான புதிர்
20. பின் இணைப்பு IV இஸ்மார்த்த தர்மமும் தாந்திரிக தர்மமும்
21. பின் இணைப்பு V வேதங்களின் பொய்யாமை
22. நான்கு வருணங்கள் – பிராமணர்கள் இவற்றின் தோற்றத்தை பற்றி உறுதியாக கூறுகிறீர்களா
23. நான்கு ஆசிரமங்கள் – இவை ஏன் எப்படி தோன்றின
24. மனுவின் பைத்தியம் அல்லது கலப்பு சாதிகள் பற்றிய பிராமண விளக்கம்
25. தந்தை வழியிலிருந்து தாய் வழிக்கு மாற்றம் பிராமணர்கள் இதன் மூலம் என்ன ஆதாயம் பெற விரும்பினார்கள்
26. கலிவர்ஜயா அல்லது பாவத்தை பாவம் என்று கூறாமல் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் பிரமணியக்கலை
27. பின் இணைப்பு I வர்ணாசிரம தர்மத்தின் புதிர்
28. பின் இணைப்பு II கட்டாய திருமணம்
29. மன்வந்தரக் கோட்பாடு
30. பிரமம் என்பது தம்மம் அல்ல பிரம்மத்தால் என்ன பயன்
31. கலியுகம் பிரமணர்கள் ஏன் அதை முடிவற்றதாக செய்தார்கள்
32. கலியுகம் குறித்த புதிர்
33. பின்னிணைப்பு – இராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர்
மனுவின் வெறித்தனம்!
எட்டாவது தொகுதியில் மதம் என்ற பகுதியும், சமூகம் என்ற பகுதியும், இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு, வேதங்களின் தோற்றம், பிராமணீய விளக்கம், உபநிடதங்கள், வேதங்கள் குறித்த புதிர், வேதாந்தம் பற்றிய புதிர், நான்கு வருணங்கள், நான்கு ஆசிரமங்கள், மனுவின் வெறித்தனம் அல்லது சாதிகளின் தோற்றம் பற்றிய பிராமண விளக்கம் உள்ளிட்ட கட்டுரைகளைக் கொண்டவை. அரசியல் என்ற பகுதியில் மன் வந்தரக் கோட்பாடு, பிரம்மத்தால் என்ன பயன், கலியுகம் குறித்த புதிர் ஆகிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.
பிராமணிய இறையியல் என்று அழைக்கப் படக்கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக் கைகள், பிராமணர்கள் தங்கள் தந்திரங்களால் சாதாரண இந்து மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வந்திருக்கின்றனர், கடவுளர்களை வணங்குவதில் அவர்கள் ஏன் முரண்பட்டனர் போன்ற விவரங்களை அம்பேத்கர் இந்நூலில் தாராளமாக எழுதியுள்ளார்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925