[PDF] பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 7 புத்தகம் pdf free download

Dr. Babasaheb Ambedkar ezhuthum pechum thoguppu thoguthi 7 book pdf free download (Tamil Edition)

Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (Tamil) Volume 7 book pdf free download (Tamil Edition)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 7

பகுதி 1 பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்புரட்சியும்

01. மறைவிலிருந்து வெளிப்பட்ட பண்டைய இந்தியா
02. பண்டைய அமைப்பு முறை ஆரிய சமூகத்தின் நிலை
03. மதிப்பிழந்து போன புரோகித தொழில்
04. சீர்திருத்தகாரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்
05. பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்
06. பிராமணிய இலக்கியம்
07. பிராமணியத்தின் வெற்றி
08. குடும்ப ஒழுக்க நெறிகள்
09. பகவத் கீதை பற்றிய கட்டுரைகள் -எதிர்புரட்சிக்குத் தத்துவ அடிப்படையில் பாதுகாப்பு :கிருஷ்ணனும் கீதையும்
10. விராட பருவம் மற்றும் உத்தியோக பருவம் பற்றிய பகுப்பாய்வு குறிப்புகள்: விராட பருவம்
11. பிராமணர்கள் சத்திரியர்கள் போராட்டம்
12. சூத்திரர்களும் எதிர் புரட்சியும்
13. மகளிரும் எதிர் புரட்சியும்

பகுதி 2

புத்தரா காரல் மார்க்ஸா

பகுதி 3

புத்தகங்களுக்கான திட்டங்கள்

பௌத்தத்தின் வீழ்ச்சி!

ஏழாவது தொகுதியில் மறைவிலிருந்து வெளிப்பட்ட பண்டைய இந்தியா, பண்டைய அமைப்பு முறை ஆரிய சமூகத்தின் நிலை, மதிப்பிழந்துபோன புரோகிதத் தொழில், சீர்திருத்தக்காரர்களும் அவர் களுக்கு நேர்ந்த கதியும், பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும், பிராமணீய இலக்கியம், பிராமணீயத்தின் வெற்றி : மன்னன் கொலை அல்லது எதிர்ப் புரட்சியின் தோற்றம், குடும்ப ஒழுக்கநெறிகள், பகவத்கீதை பற்றிய கட்டுரைகள், விராட பருவம், பிராமணர்கள் – க்ஷத்திரியர்கள் போராட்டம், சூத்திரர்களும் எதிர்ப்புரட்சியும், மகளிரும் எதிர்ப்புரட்சியும், புத்தரா, கார்ல் மார்க்ஸா? ஒப்பீட்டுக் கட்டுரை ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

இளம் போதி: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்