[PDF] பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 35 புத்தகம் pdf free download

Dr. Babasaheb Ambedkar ezhuthum pechum thoguppu thoguthi 35 book pdf free download (Tamil Edition)

Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (Tamil) Volume 35 book pdf free download (Tamil Edition)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 35

பிரிவு 1

மகத் சத்தியாகிரகம்
டாக்டர் அம்பேத்கர் – மகாத்மா காந்தி சந்திப்புகள்
தீண்டப்படாதவர்களை இந்தியாவின் அரசியல் வானில் கொண்டு வருவதிலும் இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் பி ஆர் அம்பேட்கரின் பங்கு
நாசிக்கில் உள்ள கலாராம் கோவில் நுழைவுச் சத்தியகிரகமும் கோவில் நுழைவு இயக்கமும்
பிற இயக்கங்கள்

கருத்துநிலையும் களப்பணியும்

1923இல் பம்பாய் சட்டமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு, 1926-இல் ஒரு சிறு மாற்றத்துடன் அங்கீகரிக்கப்பட்ட எஸ்.கே.போலேவின் தீர்மானத்துக்கு இணங்க சௌதார் குளத்தைத் தீண்டத்தகாத மக்களுக்குத் திறந்துவிட மஹத் நகர சபை தீர்மானித்தது. எனினும், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை. அதனை எதிர்த்து 1927-இல் மார்ச் மாதத்தில் நடைபெற்ற புரட்சிகரமான மாநாட்டுச் செய்திதான் 35-ஆவது நூலின் முதல் இயலாக இடம்பெற்றுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் கருத்தியல் பங்களிப்பையும், நேரடிக் கள நடவடிக் கையையும் இந்த இயலில் காணலாம். அத்துடன், காந்தியுடன் அம்பேத்கர் உரையாடியபோது எடுத்து வைத்த வாதங்களும், தீண்டாமைக் கொள்கையைக் கொண்ட இந்து மதத்தைச் சாடியதும் மிகவும் கவனத்துக்குரியவை.

‘தீண்டத்தகாதவர்களை இந்தியாவின் அரசியல் வானில் கொண்டு வருவதிலும் இந்திய ஜனநாயகத்துக்கு அடித்தளமிடுவதிலும் டாக்டர் அம்பேத்கரின் பங்கு’, ‘நாசிக்கில் உள்ள கலாராம் கோவில் நுழைவுச் சத்தியாக்கிரகமும், கோவில் நுழைவு இயக்கமும்’, ‘பிற இயக்கங்கள்’ ஆகிய தலைப்புகளிலான இயல்களும் வரலாற்றுச் செய்திக் களஞ்சியங்கள்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

இளம் போதி: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்