[PDF] பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 15 புத்தகம் pdf free download

Dr. Babasaheb Ambedkar ezhuthum pechum thoguppu thoguthi 15 book pdf free download (Tamil Edition)

Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (Tamil) Volume 15 book pdf free download (Tamil Edition)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 15

பாகிஸ்தான் அல்லது இந்திய பிரிவினை

பகுதி 1 பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக முஸ்லிம்கள் முன்வைக்கும் வாதம்

01. லீக் முன் வைக்கும் கோரிக்கை என்ன?
02. தாயகம் கோரும் ஒரு தேசம்
03. இழிந்த நிலையிலிருந்து விடுபடுதல்

பகுதி 2 பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரே இந்துக்களின் வாதங்கள்

04. ஒருமைப்பாடுச் சிதறல்
05. பாதுகாப்பு வலிமை குன்றல்
06. பாகிஸ்தானும் வகுப்பு நில்லிணக்கமும்

பகுதி 3 பாகிஸ்தான் இல்லை என்றால்?

07. பாகிஸ்தானுக்கு இந்து மாற்று ஏற்பாடு
08. பாகிஸ்தானுக்கு முஸ்லீம் மாற்று ஏற்பாடு
09. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள்

பகுதி 4 பாகிஸ்தானும் நாட்டை பிடித்துள்ள பிணியும்

10. சமூகத் தேக்க நிலை
11. வகுப்பு வெற்றி
12. தேசிய அளவிலான ஏமாற்றம்

பகுதி 5

13. பாகிஸ்தான் என்ற ஒன்று இருக்க வேண்டுமா?
4. பாகிஸ்தானின் பிரச்சனைகள்
15. யார் தீர்மானிப்பது

பாகிஸ்தானின் தேசியவாதம்

பதினைந்தாவது நூல் பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்னும் தலைப்பைக் கொண்டது. இந்த நூலில் பாகிஸ்தானின் அரசியல், சமூக வரலாற்றைப்பற்றி மட்டுமின்றி, இந்திய வரலாற்றைப் பற்றியும், இந்திய அரசியலைப் பற்றியும் பலதரப்பட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன.

துருக்கி, செக்கோஸ்லோவாகியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வரலாற்றுக் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் தேசியவாதத்தை ஆதரித்துப் பேசுகிறார் அம்பேத்கர். அதற்கு அவர் வைக்கும் வாதங்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

இளம் போதி: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்