Dr. Babasaheb Ambedkar ezhuthum pechum thoguppu thoguthi 1 book pdf free download (Tamil Edition)
Dr. Babasaheb Ambedkar Writings and Speeches (Tamil) Vol 1 book pdf free download (Tamil Edition)
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 1
பகுதி 1 சாதி பற்றியவை
01. இந்தியாவில் சாதிகள்
02.சாதி ஒழிப்பு
பகுதி 2 மொழிவாரி மாகாணங்கள் குறித்து
01. மொழிவரி மாகாணமாக மகாராட்டினம்
02. வரைமுறை தராத நிர்ணய அவசியம்
03. மொழிவாரி மாகாணங்கள் பற்றிய சிந்தனைகள்
பகுதி 3 வீரரும் வீர வழிபாடும்
ரானடே, காந்தி, ஜின்னா
முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர். பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார். அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார்.
நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார்.
மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த் ரானடேவின் 101-ஆவது பிறந்தநாள் விழாவில் அவரை காந்தி, ஜின்னா ஆகியோருடன் ஒப்பிட்டு அம்பேத்கர் ஆற்றிய நீண்ட உரையாகும்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925