Chhatrapati N.Ganeshan book pdf free download (Tamil Edition)
பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து சாம்ராஜ்ஜியம் உருவாக்கிய ஒரு தன்னிகரற்ற வரலாற்று நாயகனின் வெற்றிக் கதை இது. உயிருக்கே ஆபத்தான சூழலில் பிறந்து, ஆபத்தான சூழ்நிலைகளிலேயே வளர்ந்து, ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கூர்மையான பேரறிவாலும், அசர வைக்கும் வீரத்தாலும், அசாத்தியத் துணிச்சலாலும், தொலைநோக்குப் பார்வையாலும், தளராத மன உறுதியாலும், வியக்க வைக்கும் தந்திரத்தாலும், தப்பித்து, வென்று, உயர்ந்து கொண்டே வந்து கனவு கண்ட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு மகத்தான புரட்சிகரமான வரலாற்றைப் படிக்க வாருங்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அடுத்தது என்ன என்னும் சுவாரசியமும், பரபரப்பும், விறுவிறுப்பும் கொண்ட இந்த வரலாற்று நாவலைப் படித்து முடிக்கையில் சத்ரபதி சிவாஜி உங்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக வீற்றிருப்பான் என்பது உறுதி!
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD