Chandrahaasam by Su. Venkatesan book pdf free download (Tamil Edition)
Chandrahasam: Mudivilla Yudhathin Kadhai (Tamil) by Su. Venkatesan book pdf free download (Tamil Edition)
சந்திரஹாசம் என்பது சு. வெங்கடேசனின் கதையில் க. பாலசுப்ரமணியத்தின் வரைகலையில் வெளிவந்த வரைகலை புதின நூல் ஆகும். இதனை விகடன் பிரசுரம் 2016 மார்ச் 10 அன்று வெளியிட்டது. இது தமிழில் வெளிவந்த முதல் சித்திரக்கலை புதினம் ஆகும். இதற்கு முன்பு தமிழ் திரைப்பட இயக்குநர் ஜே.எஸ்.நந்தினியின் மாத்தி யோசி சித்திரக்கலை புதினம் மின்நூலாக வெளிவந்தது. அச்சு வடிவம் பெறவில்லை. சந்திரஹாசம் என்பது சிவபெருமானால் இராவணனுக்குத் தரப்பட்ட வாளாகும். இந்த வாளினைக் கொண்டு சடாயுவை வெட்டியதால், இராவணனிடமிருந்து இந்த வாள் மறைந்தது. சந்திரஹாசம் நூலினைச் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் எழுதியுள்ளார், க.பாலசுப்ரமணியம் இதற்கு ஓவியங்களை வரைந்துள்ளார்.
முதல் பாகத்தினை 30 நவம்பர் 2015-இல் வெளியிட்டனர். இப்புத்தகம் ஐம்பது ஆயிரம் பிரதிகளுக்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டது. இந்நூல் வரைகலை புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்புதினம் பாண்டியர்களையும் அவர்களின் குல வாளான சந்திரஹாசத்தினயும் பற்றிய புதினமாகும். இந்நூல் தொகுப்பு மூன்று பாகங்கள் கொண்டதாகும். முதல் பாகம் சகோதர யுத்தம், இரண்டாம் பாகம் மதுரா வியூகம்.
சந்திரஹாசம் நூல் தொகுதியின் முதல் பாகம் சகோதர யுத்தம் ஆகும். இத்தொகுப்பு குலசேகர பாண்டியன் மற்றும் அவனது இரு மகன்களான சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் மூவரையும் சுற்றி நடைபெறும் கதையாகும். இலங்கைப்போரில் தொடங்கி, மாலிக்கபூரின் வருகையுடன் இந்தப் பாகம் முடிவு பெறுகின்றது. மார்க்கோபோலோவின் வருகை பற்றிய குறிப்புகளும் இத்தொகுப்பில் உள்ளது.
முதல் தொகுதி கீழ்காணும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
இலங்கைப் போர்
அங்குசம்
நாகரீகத்தின் முகம்
மணிமுடி
இது ஒரு முடிவில்லா யுத்தத்தின் கதை! ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னால் நின்று வென்று ஆண்ட பாண்டிய நாட்டின் தெருக்களுக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறது இந்தப் படங்களும் பக்கங்களும். மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இரண்டு மகன்களான சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும்தான் அன்றைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தவர்கள். குடும்பத்துக்குள் குரோதம் பாய்ந்து குத்து வெட்டுகளுக்காக நாட்டையே பறிகொடுப்பது மன்னர் காலத்து வழக்கம். இன்றும் அதே பழக்கம் தொடரவே செய்கிறது. அதனால்தான் இது முடிவில்லா யுத்தத்தின் கதை!
படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யவில்லை என்றாலும் அதுமட்டுமே இப்புத்தகத்தை படித்து முடிக்க வைத்தது. தமிழ் படைப்புகளில் புதியதொரு முயற்சி. அருமையான படங்கள் பாண்டியனின் சரித்திரத்தை கண்முன் நிறுத்தின. புத்தகம் படித்து பழகியவர்களுக்கு படங்கள் மூலம் படிப்பது சிறிது சுவாரசியத்தை குறைத்து விடுகிறது. புத்தகம் படிக்க நேரம் மற்றும் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படங்களே பெரும் சரித்திரத்தை சொல்லி விடுகின்றன.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925