[PDF] பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் ஆலிவர் ஹெம்பர் புத்தகம் pdf free download

மூன்றாம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய சதி குறித்த ஆவணம்

British Ulavaliyin Opputhal Vaakku Moolam (Tamil) by Oliver Hemper Book pdf free download (Tamil Edition)

சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது காலனியை ஏற்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் நன்கு பயிற்றுவித்து உளவாளிகளாக அனுப்புகிறது. அவர்களில் ஒருவர்தான் ஆலிவர் ஹெம்பர்.

அவர் அரபு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தமக்கு அளிக்கப்பட்ட பணியை எவ்வாறு மேற்கொண்டார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக இந்நூலில் பதிவு செய்கிறார்.

இதை அரசியலாலும்‌ பண்பாட்டாலும்‌ உலகளாவிய அளவில்‌ விரைந்து, ஜக்கியப்படும்‌ சமூகங்களைக்‌ கண்டறிவதில்‌ தொடங்கி, அச்சமூகத்தின்‌ நம்பிக்கையிலும்‌ பண்பாட்டிலும்‌ வஹாபிமிஸம்‌, ஷியா, சன்னி, சூஃபிமிஸம்‌ எனப்‌ பல புதிய பிரிவுகளை ஏற்படுத்தி, தாம்‌ எவ்வாறு, தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த பாடுபட்டார்‌ என்பதைக்‌ கதையாக விவரிக்கிறார்‌.

இதற்காக அவர்‌ உஸ்மானியப்‌ பேரரசுக்குள்‌ எவ்வாறு ஒரு முஸ்லிமாக மாறுவேடத்தில்‌ ஊடுருவினார்‌, அங்கு அவர்‌ கருத்துவேறுபாடுகளைக்‌ கண்டறிதல்‌, புதிய பிரிவுகளை ஊக்குவித்தல்‌, ஆதரவளித்தல்‌, அதில்‌ அவர்களைப்‌ பெருமிதம்‌ கொள்ள செய்தல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ எவ்வாறு தமது பணியை மேற்கொண்டார்‌ என்பதை இஸ்லாமியக்‌ கோட்பாட்டு மொழியிலும்‌ படைப்பூக்க நடையிலும்‌ சித்திரிக்கிறார்‌.

இதன்‌ மூலம்‌ சமகாலத்தில்‌ அரபு நாடுகளிலும்‌ முஸ்லிம்களிடமும்‌ பிற நாடுகளிலும்‌ ஏகாதிபத்திய நாடுகள்‌ செலுத்தும்‌ ஆதிக்கத்தை நாம்‌ புரிந்துகொள்ள இந்த நூல்‌ உதவுகிறது. இதுவே பண்பாட்டு அரசியலில்‌ அக்கறையுள்ளவர்கள்‌ இந்நூலைப்‌ படிக்க வேண்டிய அவசியத்தையும்‌ வலியுறுத்துகிறது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்