Adi kattukku nadu mattukku nuni veettukku by K. Nammazhvar book pdf free download (Tamil Edition)
ஒரு பௌத்த ஆசிரமம். புத்தர் சுற்றி வரும்போது ஒரு பிட்சுவின் குடிலுக்குள் நுழைந்தார். பிட்சுவின் போர்வையில் கிழிசல் தென்பட்டது. கிழியாத போர்வை ஒன்றைக் கொடுப்பதாகச் சொன்ன புத்தர். ஒரு போர்வையையும் கொடுத்தார். ஒரு வாரம் சென்றது. பிட்சுவின் குடிலுக்குள் நுழைந்த புத்தர் கேட்டார். “போர்வை பயனுள்ளதாக இருக்கிறதா?” “ஆமாம் குருவே” இது பிட்சுவின் பதில். “பழைய போர்வையை என்ன செய்தாய்?” “கிழிசலை வெட்டித் தைத்துப் படுக்கை விரிப்பாக்கிக் கொண்டேன் குருவே!” “முன்பு படுக்கை விரிப்பாக இருந்தது?” “இப்போது தலையணை உறையாக!” “முன்பு தலையணை உறையாக இருந்தது?” “வாயில்படி அருகில் கால் மிதியாக உள்ளது குருவே. அதன் மீது நடந்துதான் தாங்கள் உள்ளே வந்தீர்கள்” “முன்பு கால்மிதியாக இருந்தது?” “விளக்குத் திரியாக நம் முன் உள்ள தீபத்தில் எரிந்து கொண்டுள்ளது குருவே
இப்படியாக வீண் என்று எதையுமே பார்க்காத கலாச்சாரம் நமது கலாச்சாரம்.
மேற்கு தேச கலாச்சாரத்தால் எவ்வளவு சீரழிந்து போனோம். உணவு விளைய வேண்டிய நிலங்களை எல்லாம் வீடு கட்டும் மனை என்று ஒதுக்கினோம். ஒரு சிலர் வீடு கட்டினோம். நமது குப்பையை எல்லாம் வீடு இல்லாத மனைகளில் வீசினோம். குறிப்பாக உணவு பண்டங்களின் மிச்சம், மீதி உள்ள பிளாஸ்டிக் பைகளை வீசினோம். மழைத் தண்ணீரும் தேங்கியது. வழிப்போக்கர்களும் ஒதுங்கினார்கள். நமக்கு வேண்டிய கொசுக்களையும் நோய்க்கிருமிகளையும் நாமே உருவாக்கிக் கொண்டுவிட்டோம். (இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பொருந்தும் வரிகளை முன்பே சொல்லி சென்றுவிட்டார், நம்மாழ்வார்)
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925