Aazhmanathin alappariya sakthiyai ubayokiththu perum selvantharavathu eppadi? by Dr Joseph Murphy (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download
Your Infinite Power to Be Rich: Use the Power of Your Subconscious Mind to Obtain the Prosperity You Deserve by Dr Joseph Murphy (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download
பணம் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற மக்களுக்காகவும், வாழ்க்கை தங்களுக்காகப் பாதுகாத்து வைத்துள்ள வளங்களைக் கையகப்படுத்த முற்படுபவர்களுக்காகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ள எளிமையான உத்திகளைச் செயல்படுத்த தயாராக இருக்கின்ற, உடனடி விளைவுகளை விரும்புகின்ற மக்களுக்காக இது எழுதப்பட்டுள்ளது.
இதில் விளக்கப்பட்டுள்ள மனித மனத்தின் அடிப்படை விதிகளை ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வந்தால், நிச்சயமான, உறுதியான விளைவுகளை நீங்கள் பெறுவீர்கள். இதில் கூறப்பட்டுள்ள உத்திகளை ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன்கூட எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தும் வகையில் எளிமையான நடையிலேயே நான் இதை எழுதியுள்ளேன்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும், இதில் விவரிக்கப்பட்டுள்ள உளம்சார்ந்த விதிகளையும் ஆன்மீக விதிகளையும் பயன்படுத்திச் செல்வந்தர்களாக ஆனவர்களைப் பற்றியது. இவர்கள் பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் பலதரப்பட்ட வருவாய் நிலைகளைச் சேர்ந்தவர்கள். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்தித்ததின் மூலமும், ஆழ்மனத்தின் சக்தியைச் சரியான முறையில் பயன்படுத்தியதன் மூலமும் ஏராளமான செல்வத்தைக் குவித்துள்ளனர்.
செல்வச் செழிப்புடன் கூடிய மகிழ்ச்சியான, வெற்றிகரமான ஒரு வாழ்க்கையின் பலன்களை நீங்கள் அறுவடை செய்ய விரும்பினால், இப்புத்தகத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இதில் கூறப்பட்டுள்ளவற்றின்படி அப்படியே நடந்து கொள்ளுங்கள். அப்போது ஒரு பிரம்மாண்டமான, அருமையான, மகிழ்ச்சியான, செல்வச் செழிப்பான, உன்னதமான வாழ்க்கைக்கான பாதை உங்கள் கண்முன் விரியும்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925